Monday 11 January 2021

ஸ்டெதாஸ்கோப் கண்டு பிடித்த விதமும் பின்னணியும் -subba



ஸ்டெதஸ்கோப் கண்டு பிடிக்கும் முன்னர் மருத்துவர்கள் நோயாளியின் நெஞ்சு பகுதியில் செவிகளை வைத்து இதயத் துடிப்பை கண்டு அறிந்தனர்.ஆனால் பெண் நோயாளிகளுக்கு இது சற்று தர்ம சங்கடத்தை உண்டு பண்ணியது.
ஒரு முறை இதை போல் ஒரு பெண் நோயாளி நோய்க்காக மருத்துவரை சந்திக்க வந்தார்.
அப்போது அந்த மருத்துவர் ஒரு காகிதத்தில் குழல் போல செய்து குழலின் ஒரு பகுதியை நோயாளியின் மார்பிலும் இன்னொரு பகுதியை தனது செவிகளில் பதித்து கேட்டார். இதயத் துடிப்பை சரியாக கேட்க முடிந்ததை எண்ணி வியந்தார்.இதையே பின்னர் தன்னை பார்க்க வரும் பிற நோயாளிகளுக்கும் உபாயசாக படுத்தி வெற்றி கண்டார் .இப்படி உருவான குழல் தான் பின்னாளில் ஸ்டெதஸ்கோப் ஆனது.
இதை கண்டு பிடித்தவர் பெயர் ரெனே லென்னக் .
இந்த கண்டுபிடிப்பு நிகழ்தந்து 1816 வருடம் .இது இன்று வரை ஒரு பயனுள்ள கண்டுபிடிப்பாக இருப்பது அதிசயம்.

-subba


Photo By: -
Submitted by: subba
Submitted on: Sun Dec 08 2019 20:17:39 GMT+0530 (IST)
Category: Original
Language: Tamil


- Read submissions at http://readit.abillionstories.com
- Submit a poem, quote, proverb, story, mantra, folklore, article, painting, cartoon or drawing at http://www.abillionstories.com/submit
- You could also send your submissions to editor@abillionstories.com

No comments:

Post a Comment