Wednesday, 18 September 2019

ஊக்கமும் பயனும் -subba



தாமஸ் ஆல்வா எடிசன் ஒருநாள் பள்ளியில் இருந்து ஒரு கடிதம் எடுத்து வந்தார்.
அம்மாவிடம் தந்தார்.
அதை படிக்க சொனார்.
அவர் அம்மா அதில் மகனே உனக்கு படம் நடத்தும் அளவிற்கு பள்ளியில் வாத்தியார் இல்லை என்று இருக்கிறது என்று சொன்னார்
சில வருடம் கழித்து எடிசன் மாபெரும் விஞ்ஞானி ஆனார்.
அப்போது அந்த பழைய கடிதத்தை படித்தார்.
அதில் அவர் பள்ளியில் இருந்து கொண்டு வந்த கடிதம் இருந்தது
அதில் உண்மையில் எழுதி இருந்தது இது" இவன் படிக்க தகுதி இல்லாதவன்" அவன் பள்ளிக்கு வர வேண்டாம்.

உண்மை அறிந்த எடிசன் கண்ணீர் வடித்தார்.தாயின் அருமை எண்ணி வியந்தார்.
தனி தஹி ஊக்க படுத்தியது நினது நன்றி கூறினார்.

ஒரு எதிர்மறையான கருத்தை கூட ஒரு தாய் நினைத்தால் ஊக்கத்தின் மூலம் மகனை மாற்றலாம் என்பதற்கு இது ஒரு உதாரணம்

-


Photo By:
Submitted by: subba
Submitted on: Sat Sep 14 2019 20:50:04 GMT+0530 (IST)
Category: Ancient Wisdom
Language: Tamil


- Read submissions at http://readit.abillionstories.com
- Submit a poem, quote, proverb, story, mantra, folklore, article, painting, cartoon or drawing at http://www.abillionstories.com/submit

No comments:

Post a Comment