Sunday, 15 September 2019

வலியும் பரிணாம வளர்ச்சியும் -subba



உங்களுக்கு தெரியுமா?

பூச்சிகளுக்கு வலி தெரிவதில்லை.பூச்சிகளின் வாழும் காலம் குறைவு.
வலியானது குணமடைய நேரம் தேவை
இதற்கு நிறைய உடல் சக்தி தேவை
இதற்கு சக்தி செலவு செய்யும் நேரத்தில் உணவு தேடலாம்.
ஆகையால் பரிணாம வளர்ச்சியில் அவைகளுக்கு இயற்க்கை வலி உணர்வை கொடுக்க வில்லை

ஆனால் மனிதனின் ஆயுள் காலம் ஜாஸ்தி
மனிதன் சக்தியும் பூச்சிகளை விட அதிகம்
மனிதர்களுக்கு வலி உணர்வு ஒரு எச்சரிக்கை மற்றும் அபாய அறிவிப்பு சாதனம்
மனிதனுக்கு வலி யில் இருந்து வெளி வருவதற்கும் போதிய நேரம் உண்டு
ஆகவே இயற்க்கை மனிதனுக்கு வலி உணர்தல் அளித்துள்ளது

-


Photo By:
Submitted by: subba
Submitted on: Sat Sep 14 2019 20:09:56 GMT+0530 (IST)
Category: Other
Language: Tamil


- Read submissions at http://readit.abillionstories.com
- Submit a poem, quote, proverb, story, mantra, folklore, article, painting, cartoon or drawing at http://www.abillionstories.com/submit

No comments:

Post a Comment